பார்பிக்யூ நேஷன் உணவகம் கிளை துவக்க விழா – KrishnaTvOnline.Com

பார்பிக்யூ நேஷன் உணவகம் கிளை துவக்க விழா

சென்னை போரூர் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உணவு பிரியர்களுக்காக பார்க்பிக்யூ நேஷன் என்ற கிளையை மிக பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது

இது சென்னையில் 7-வது கிளை மற்றும் இந்தியாவின் 116வது மற்றும் உலகலவில் 122வது கிளையாகும் இந்த உணவகத்தில் உணவு பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான சைவம் மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து சிறந்த அனுபவத்தை பெறலாம் இந்த பார்பரிய மிக்க பார்க்பிக்யூ நேஷன் உணவகத்தில் 140 பேர் உட்கார்ந்து உண்டுசாப்பிட்டு மகிழலாம் ஆரஞ்ச் லோகோ மற்றும் பெயரின்மேல் மகுடத்துடன் இருப்பது இதன் தனிசிறப்பாகும் பார்பிக்யூ டி.ஐ ஒ ( நீங்களே செய்து கொள்ளுநங்கள் ) என்ற புதுமை யான திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *