SVC Catering service சார்பாக நர்க்குறவர் அன்னதானம் வழங்கப்பட்டது

இன்று SVC Catering service சார்பாக பத்திரிக்கையாளரும் சமூக நல ஆர்வவலருமான DR A லட்சுமணன் தலைமையில் சென்னை பல்லாவரம் நரிக்குறவர் காலணியில் அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் அகில இந்திய தமிழர் முன்னேற்ற கட்சி நிறுவனர் திரு தாமோதரன் புற்றுநோயாளிகளின் உதவிக்கரமான திரு விஜயகுயார் ரிப்போர்ட்டர் ஃபைல் உதவி ஆசிரியர் M சுரேஷ் வழக்கறிஞர் நரசிம்மன் உடன் பங்கேற்றனர் – reporterfile63@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *