இண்டஸ் என்டர்டைமென்ட்ஸ் சார்பில் அஜய் சம்பத் , திகா சேகரன் டென்ட் கொட்டா நிறுவனம் சார்பில் வருண் குமார் ஆகியோர் தயாரிக்க , விவேக், சார்லி, பூஜா தேவரியா, தேவ், , ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹென்டர்சன் ஆகியோர் நடிப்பில் விவேக் இளங்கோவன் எழுதி இயக்கி இருக்கும் படம் வெள்ளைப் பூக்கள் இப்படத்தின் கதையை பார்ப்போம்
விவேக் (மனைவி இழந்தவர் ,மகன் காதல் மனைவி யுடன்அமெரிக்காவில் வசிக்கிறான் ) காவல் துறையில் துப்பறியும் போலீஸ்ஸாக நேர்மைையானவர் தன் திறமையின் மூலம் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் வல்லவர் திறமை மிக்க போலீஸ் அதிகாரி ஆவார் தற்போது ஒய்வு பெற்று உள்ளார் அமெரிக்கா சியாட்டியில் தன் மகன் வீீட்டில் தங்கி ஓய்வு எடுகிறார் அமெரிக்கா சியாட்டிலில் பக்கத்து வீட்டு தமிழர் ஒருவர் ( சார்லி) நண்பர் ஆகிறார் அவருக்கு மனைவியும் ஒரு மகளும் பூஜாதேவரியாவுடன் வசிக்கிறார்
விவேக் வசிக்கும் பகுதியில் அடிக்கடி மர்மான முறையில் ஆள் கடத்த படுகிறது யார்? எப்படி ? எதற்க்காக ? அமெரிக்க போலீஸ்க்கு சவாலாக இருக்கிறது இந்நிலையில் விவேக் குற்றவளியை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்கிறார் தீடீர் எதிர்பாராத அதிர்ச்சி தன் மகனையும் கடத்தப்பட்டு விட்டது தன் மகனையும் கடத்தியவர்களை கண்டு பிடித்தது யார்? அமெரிக்கா போலீஸ்ஸா, விவேக்கா ?