Siragu Press Release

உறவுகளின் புரிதல் தேடிப்பயணிக்கும் இருஇளைஞர்களின்   கதை.

இசையும்பயணமும்இரண்டறக் கலந்திருக்கும்கதைக்களம்.
சென்னையில் தொடங்கும்இப்பயணம் கன்னியாகுமரிவரை நீள்கிறது.எல்லோரும்இயந்திரகதியில்ஓடிக்கொண்டிருக்கும்இக்காலக்கட்டத்தில்இயற்கையோடு இயைந்தபயணமும் இசையுமே    புத்துணர்வை   கொடுக்கும்சிறகு‘.

மெட்ராஸ் ‘, ‘கபாலி‘, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும்பெருமாள் ‘, ஆகிய படங்கள்மூலம் நமக்குஅறிமுகமான ஹரிகிருஷ்ணன் இப்படத்தின்நாயகன்.

நடனத்திலும்யோகாவிலும்சிறந்த, அழகியஇளம் அக்ஷிதா இப்படத்தின்நாயகியாகிறார்.

டாக்டர் வித்யாநிவாஸ்ஆதித்தன் ஆகியோர் இருமுக்கிய கதாபாத்திரங்களில்நடித்திருக்கின்றனர்காளிவெங்கட் நட்புக்காகஇணைந்துள்ளார் .

காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவுசெய்திருப்பவர் ராஜாபட்டாச்சார்ஜி .’பியார் பிரேமாகாதல்‘ படத்தின் மூலம் நமக்குஅறிமுகமானவர்.

மனதை வருடும் பாடல்,இதயத்தை நனைக்கும் பாடல்,துள்ளலான பாடல் எனப்புகுந் விளையாடியிருக்கிறார் அரோல் கொரேலி.

நேர்த்தியான படத்தொகுப்பைச்செய்திருப்பவர்அருண்குமார் வி .எஸ்.

திரைப்படத்துறையில்அனுபவம் மிக்க  எக்சிகியூடிவ்புரொடியூசராக பலஆண்டுகள் பணியாற்றிய

மாலாமணியன் தனது FIRST COPY PRODUCTIONS (ஃபர்ஸ்ட்  காப்பிபுரொடக்ஷன்ஸ்மூலம்சிறகு‘,தயாரித்துள்ளார்.

கவிஞர்,  பாடலாசிரியர்  என பன்முகம்கொண்ட குட்டி ரேவதி இப்படத்தைஇயக்கியிருக்கிறார் . 

 

தயாரிப்பு                                        :     மாலாமணியன் (First Copy Productions)

எழுத்து & இயக்கம்                   :

குட்டிரேவதி

ஒளிப்பதிவு                                    :        ராஜாபட்டச்சார்ஜி

 இசை                                           :      அரோல்கொரேலி

படத்தொகுப்பு                             :              அருண் குமார் VS

பாடல்கள்                                       :             குட்டி ரேவதி , அறிவு

 

கதாநாயகன்                                 :             ஹரி கிருஷ்ணன்                     கதாநாயகி                                    :              அக்ஷிதா

முக்கிய கதாபாத்திரத்தில்

நிவாஸ் ஆதித்தன்

 நட்புக்காக                                   :     காளிவெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *