நீட் தேர்வில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை! Contact: 8056063519

 நீட் தேர்வில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை! Contact: 8056063519

நீட் தேர்வில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை!
 
மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி
 டி. சுகீர்த்தி அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 653 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.347 மாணவர்களில் 263 பேர் இந்தக்கல்வி ஆண்டில் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களின் இந்தச் சாதனையை நிர்வாகம் பாராட்டிச் சிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *