7@’ திரைப்படம் விமர்சனம்

ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் மற்றும் ரமேஷ் வர்மா தயாரிப்பில், ஹவீஷ், ரகுமான், நந்திதா, த்ரிதா, அதிதி , பூஜிதா நடிப்பில் ரமேஷ் வர்மாவின் கதை திரைக்கதைக்கு நிசார் ஷாபி வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 7

. கணவனை (ஹவீஷ்)  காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண் ( நந்திதா ) , போலீஸ் அதிகாரியிடம் ( ரகுமான் ) தங்கள் காதல்  கதையைக் கூறுகிறாள். கணவன் காணமல் போனதை கூற, பாதியிலேயே நிறுத்தும் போலீஸ் அதிகாரி மீதி கதையை கூறுகிறார் . காரணம் இதே சம்பவங்களை கூறி இதே நபரை கணவன் என்று கூறி அவனைக் காணவில்லை என்று இன்னொரு பெண்ணும் புகார் கொடுத்து இருப்பதுதான் . இந்த நிலையில் மூன்றாவது பெண்ணும் அப்படியே கதை சொல்லி புகார் கொடுக்க, பல பேரை திருமணம் செய்து ஏமாற்றியவன் என்று அவனை தேடுகிறது போலீஸ் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *