தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (ட்ராபிக் வார்டன்) மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு அணி தொடக்க விழா

கீழ்பாக்கம் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (ட்ராபிக் வார்டன்) மற்றும் கெளரவ சீருடை பணியாளர்கள்,சென்னை போக்குவரத்து காவல்துறை இணைந்து 42வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நோக்கில் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு சாலை பாதுகாப்பு வழியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்திலுள்ள சிந்தி மாடல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்று

இந்நிகழ்வில் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் முனைவர். எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) ஹரிஷ் ட. மேக்தா துணை தலைமை போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்) அசீம் அஹமது, தெளலத், மூல் சந்த் மற்றும் 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து காப்பாளர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் திறளாக கலந்துக் கொண்டனர்

கல்வி துறையில் சிறப்பாக சேவை புரிந்த 8 ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் பேசியதாவது:

இந்தியா முழுவதிலும் பணியாற்றியுள்ளேன் ஆனால் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு அமைப்பு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் துடிப்புடன் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

1.50 லட்சம் பேர் ஒரு ஆண்டிற்கு சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர்.

இன்றைய குழந்தைகளுக்கு அனைத்திலும் அவசரம், அவசரமாக உள்ளனர், மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லுகின்றனர் மாணவர்கள் உயிரிழப்பு பெரும் வலியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து தினமும் கற்பிக்க வேண்டும்.

தனியார் பள்ளி வாகங்களில் 

தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (ட்ராபிக் வார்டன்) மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு அணி தொடக்க விழா

கீழ்பாக்கம் :
தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (ட்ராபிக் வார்டன்) மற்றும் கெளரவ சீருடை பணியாளர்கள்,சென்னை போக்குவரத்து காவல்துறை இணைந்து 42வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நோக்கில் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு சாலை பாதுகாப்பு வழியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்திலுள்ள சிந்தி மாடல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்று

இந்நிகழ்வில் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் முனைவர். எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) ஹரிஷ் ட. மேக்தா துணை தலைமை போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்) அசீம் அஹமது, தெளலத், மூல் சந்த் மற்றும் 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து காப்பாளர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் திறளாக கலந்துக் கொண்டனர்

கல்வி துறையில் சிறப்பாக சேவை புரிந்த 8 ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் பேசியதாவது:

இந்தியா முழுவதிலும் பணியாற்றியுள்ளேன் ஆனால் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு அமைப்பு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் துடிப்புடன் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

1.50 லட்சம் பேர் ஒரு ஆண்டிற்கு சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர்.

இன்றைய குழந்தைகளுக்கு அனைத்திலும் அவசரம், அவசரமாக உள்ளனர், மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லுகின்றனர் மாணவர்கள் உயிரிழப்பு பெரும் வலியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து தினமும் கற்பிக்க வேண்டும்.

தனியார் பள்ளி வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஸ்பீக்கர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் இரண்டு நிமிடம் கூற வேண்டும், அதன் மூலம் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

வட இந்தியாவை காட்டிலும் தென் இந்திய மக்கள் தைரியமானவர்கள், படித்தவர்கள் ஆனால் தமிழகத்தில் தான் விபத்து அதிகமாக நடைபெறுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

போக்குவரத்து குறித்து குடும்பத்தில் தினமும் பேச வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினமும் பேசினால் தான விழிப்புணர்வு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *