சித்தமருத்துவ சங்க 25 வது ஆண்டு விழா

தமிழ் நாடு பாரம்பரிய சித்தமருத்துவ சங்க 25 வது ஆண்டு விழா நடைபெற்றது.

 

 

ஆசான் சுப.வேல்முருகன்,பல்கலைவித்தகர் அ.ம. அர்ஜுனன், இரவிச்சந்திரன், மதிவாணன், சிறப்பு அழைப்பாளராக அண்ணா சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மேனாள் இயக்குனர் கணபதி அவர்கள்,தமிழறிஞர் அருகோ, ஆசான் நாஞ்சில் பொன்னப்பன், கொல்லிமலை சித்தர் சௌந்தராஜன் மற்றும் தமிழ் நாட்டின் அனைத்து சித்த மருத்துவ சங்கத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சிறப்பு விருதுகள், கௌரவ விருதுகள் வழங்கப்பட்டது, காலை 9மணிக்கு தொடங்கிய விழா மாலை 6மணிக்கு சிறப்பாக நிறைவுற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *