அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad, தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad, தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது

இந்தியாவின் முதல் அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் பிராண்டான Amstrad,

 

தமிழ்நாட்டில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது. Amstrad, பூனே நகரில் தலைமையகத்தை கொண்டுள்ள OVOT Pvt, Ltd–க்கு சொந்தமான பிராண்டாகும்

தற்போது புகழ் பெற்ற .                  ரிடெய்ல் நிறுவனமான சத்யா ஸ்டோர் ன்  அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கிறது தீபாவளி சிறப்பு சலுகையாக ஏர் கன்டீஷனர் 5 ஆண்டு முழுமையான வாரண்டி , LED TV 3 ஆண்டு வாரண்டி Amstrad அறிவிித்துள்ளது 

Amstrad- 4K UHD series TVகள் Google licensed பெற்ற Android – ஐ   சார்ந்து செயல்படுகின்றன மற்றும் voice remote control இடம் பெற் திருக்கிறது  Google assistant artificial intelligence  Netflix,Amazon Prime, YouTube ,Dolby Digital sound OTA( ஓவர் தி , ஏர்) நிகழ் நிலைப்படுத்தும் வசதி AmStara sound வழியாக வியப்பூட்டும் ஒலி தாக்கங்கள் . சுற்றுச் சுழல் தோழமையுள்ள Ro HS  சான்றாக்கம் உயர்தரத்திற்கான  சன்றிதழ் பெற்ற  A Plus panel, நேர்த்தியான வண்ணத்தால் மூடப்பட்டுள்ள WC G  panel மற்றும் இது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களையும் இந்த அணிவரிசை TV கள் Astard TV, 24 அங்குலத்திலிருந்து 65 அங்குலம் பல்வேறு  அளவுகளில் TV கள் கிடைக்கின்றன. 

I டன், 1.5 டன், மற்றும் 2 டன் திறனளவுகளில்  smart invertre மற்றும் நீர்ணயிக்கப்பட்ட வேக ஏர்கன் டீஷனர்களையும்  Aamstrad அறிமுகம் செய்திருக்கிறது, 60 டிகிரி செல்சியஸ் மிக உயர்ந்த வெப்ப நிலையும் தடங்களின்றி செயல் படுகிறது  இந்தியாவின் முதல் தலைமுறை ஏர்கன்டீஷனராக  Amstrad இருக்கிறது  Alex ,Google home மற்றும் smart Phone வழியாக செயல்படுகிற  smart Wi-Fi இணைப்பு வசதி கொண்ட ஏர்கன்டீஷன் AM STRAD கொண்டிருக்கிறது அனைத்து ஏர்கன்டிஷன் R 32 அற்றல் சிக்கன. மிக்கவாயுவை பயன் படுத்துகின்றன,

AM strad washing machine தயாரிப்பு  டாப்லோடு, ஃபிரண்ட் லோடு, முற்றிலும் ஆட்டோ மேட்டிக்  washing machine இடம் பெற்றுள்ளன

 இவை அனைத்தும் அடுத்த தலைமுறை தொழிநுட்ப்பத்தை பயன்படுத்துகின்றன உலக தரத்திலான நுகர்வோர் எலெக்ட்ரானிஸ் சாதனங்கள் Am strad உத்திரவாதமளிக்கிறது

கேரளா வில் 6 (ஆறு) மாதங்களில் 30,000 air conditioner மற்றும் 25,000 LED TV கள்  விற்பனை செய்து சாதனை செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *