நடிகரும் இசை கலைஞருமான பறவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி

நடிகரும் இசை கலைஞருமான பறவை முனியம்மா உடல் நல குறைவால் அவதிப்படுவதை அறிந்த ஐசரி கணேஷ் அவர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவர் முத்துராமலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு பறவை முனியம்மா அவர்களின் உடல் நிலையை விவரித்து மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்க செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *