சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் 10 ருபாய் மருத்துவமனையை இன்று வியாழக்கிமை காலை 10 மணிக்கு துவங்கினார்*.

*ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இதுவரைக்கும் 5000 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார் . தற்போது இவர் சாலிகிராமத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் 10 ருபாய் மருத்துவமனையை இன்று வியாழக்கிமை காலை 10 மணிக்கு துவங்கினார்*.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *