STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்

STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார் 
 
STUDIO  GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். 
இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கியசன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார் .இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11- 2017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்குஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார். மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள்ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்குபொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *