Actors

நடிகர் ரவிமாறன்  நாடகக்கலை வளர்ச்சிக்காக ரூ.1,00,000 தலைவர் விஷால்யிடம் வழங்கினார் உடன் கார்த்திக் உள்ளார்

நடிகர் ரவிமாறன் நாடகக்கலை வளர்ச்சிக்காக ரூ.1,00,000 தலைவர் விஷால்யிடம் வழங்கினார் உடன் கார்த்திக் உள்ளார்

Actors, Cinema News, Uncategorized
வசந்தம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரவிமாறன் அவர்கள் சமீபத்தில் நாடகக்கலை அழிந்துவிட கூடாது என்பதற்காகவும், அதனை மென்மேலும் வளர்ச்சியடைவதற்காகவும் நடிகர் சங்கத்திற்கு ரூ.1.00.000 நிதியாக வழங்கியுள்ளார்.இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளருமான திரு விஷால் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பெற்றுக்கொண்டனர். உடன் நடிகர்சங்க தலைவர் திரு நாசர் மற்றும் துணை தலைவர் கருணாஸ் , நடிகர் பூச்சிமுருகன் ஆகியோர் இருந்தனர். வசந்தம் 2 திருமகள் மூவி லேண்ட் சார்பில் திரு P B மனோஜ் அவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படம்தான் வசந்தம் 2 .திரு P B மனோஜ் அவர்கள் பல திரைப்படங்களுக்கு PRODUCTION MANAGER ஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தை வசந்தம் ரவி மாறன் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.இவர்
சினிமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தமிழர்!

சினிமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தமிழர்!

Actors
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல விரும்பினாலும் அதில் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள்.    பலர் சில காலம் போராடிவிட்டு ஒதுங்கி விட்டாலும், சிலர் எப்படியாவது சினிமாத் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.   அந்த வரிசையில் சினிமா மீது உள்ள தீவிர ஆர்வத்தினால், அமெரிக்காவில் இருந்ந்து வந்திருக்கும் தமிழர் தான் ஆரோக்கியசாமி க்ளமெண்ட்.   சென்னை, புரசைவாக்கத்தில் பிறந்து வளர்ந்த ஆரோக்கியசாமி க்ளமெண்ட், கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார்.   எல்லா ரசிகர்களையும்  போல எம்.ஜி.ஆர், கமல் போன்ற நடிகர்களின் படங்களை  பார்த்து ரசித்த ஆரோக்கியசாமி,   வெறும் ரசிகராக நின்றுவிடாமல், தானும் சினிமாவில் கால்பதிக்க வேண்டும்  என்று விரும்பியிருக்கிறார்.   லயோலாவில் பி.காம் பட்டம் பெற்றவர், திரைப்ப