Actress

Actress POOJA KUMAR stills attached (HD)

Actress POOJA KUMAR stills attached (HD)

Actress, Uncategorized
      வைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா மூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்க
பாலாவின் ‘வர்மா’ படத்தில் அறிமுகமாகும் நாயகி மேகா

பாலாவின் ‘வர்மா’ படத்தில் அறிமுகமாகும் நாயகி மேகா

Actress, Cinema News
நாச்சியார்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரமின் மகன் துருவ்  கதாநாயகனாக நடிக்கும் ‘வர்மா’ படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழாக்கம். இந்தப் படத்தை இயக்குநர்  பாலாவின்  பி  ஸ்டுடியோஸ்  வழங்க  இ-4  எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் ஹீரோயினாக மேகா என்னும் புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. படத்தின் படப்பிடிப்பு  தொடங்கிய  நாள்  முதலே  பலரின்  எதிர்ப்பார்ப்புக்கு  உள்ளாகியிருக்கிறார் கதாநாயகி மேகா. இவர் பெங்காலி நடிகை. தற்போது  தமிழ்  திரையுலகிற்கு  இந்த ‘வர்மா’  படம்  மூலமாக&n
Vedhika Latest Photoshoot

Vedhika Latest Photoshoot

Actress
Vedhika Latest Photoshoot   பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா  பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த ” த பாடி ” என்ற ஸ்பானிஷ் படத்தின்  ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது
பிரியங்கா சோப்ராவின் ‘அன்பினிஸ்ட்

பிரியங்கா சோப்ராவின் ‘அன்பினிஸ்ட்

Actress
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர். 17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா அதே ஆண்டு உலக அழகி பட்டத்தையும் வென்றார். அதன் மூலம் இந்தி சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் குவாண்டிகா என்ற டிவி தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா சோப்ரா இரண்டு முறை சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதினை பெற்றுள்ளார். நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகி, யுனிசெப்பின் நல்லெண்ண தூதர் போன்ற பன்முகங்கள் கொண்ட பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. ‘அன்பினிஸ்ட்’ என்ற இந்த புத்தகத்தில் பிரியங்காவின் வாழ்க்கை குறித்த கட்டுரைகள், கதைகள் மற்றும் அவர் குறித்த கருத்துகள் போன்ற இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் அடுத்த ஆண்டு வெளியிடப்பட