Actress

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை - எஸ்.எஸ்.தமன் ஒளிப்பதிவு - சுகுமார் பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர் கலை - மாயா பாண்டியன். எடிட்டிங் - ரூபன் நடனம் - பிருந்தா, தஸ்தாகீர் ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் தயாரிப்பு நிர்வாகம் - V.ராமச்சந்திரன் தயாரிப்பு - மூவிங் பிரேம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - விஜய்சந்தர் படத்திற்காக சென்
உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் "உறுதிகொள்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் ரிவைஸ் கமிட்டிக்கு போய் கிடைத்துள்ளது, அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர், முகம் சுழிக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். விரைவில் திரையில் என்றார் இயக்குனர் R.அய்யனார்.
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters, Trailer
"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார். திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திருமண.விழாவில் இயக்குநர் சற்குணம் நடிகர் விமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters, Trailer, Uncategorized
“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..! தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார். “கார்கில் என்றாலே கார்கில் போர் தான் நினைவுக்கு வரும்.. காதலும் அப்படி ஒரு போர் மாதிரித்தான் அதனால் தான் கார்கில் என டைட்டில் வைத்துள்ளோம்.. நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை - பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும் தான் மொத்தப்படமும்.. இதில் முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ள
விவசாயி மகளுக்கு ‘திருமாங்கல்யம்’ பரிசளித்த அரசு பிலிம்ஸ் கோபி; உதவிய அபி சரவணன்!

விவசாயி மகளுக்கு ‘திருமாங்கல்யம்’ பரிசளித்த அரசு பிலிம்ஸ் கோபி; உதவிய அபி சரவணன்!

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
கடந்தமுறை டெல்லி விவசாய போராடடத்தின் போது அறிமுகமான இளங்கீரன் அண்ணா ...தமிழகம் முழுவதும் தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்ட களக்களில் குரல் கொடுப்பவர்.... இளங்கீரன் அண்ணன் என்னை சமீபத்தில தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்.... விவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் திரு.விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னை அரசு பிலிம்ஸ் உரிமையாளர் திரு. கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்.... அவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசியநிலையில் உடனடியாக விவசாயி மகளின் திருமண உதவியை பற்றி பேசினேன் .... பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே... எனக்கூறி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்... விவரம் எதுவுமே கேட்கவில்லை.... உடனடியாக இளங்கீரன்