Actress

இட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..!

இட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..!

Actress, Cinema News
அப்பு மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இட்லி’ திரைப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாகுகிறது.   அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசை – தரன், ஒளிப்பதிவு – கண்ணன், படத் தொகுப்பு – ஜெய் பிரவீன், கலை இயக்கம் – உமா ஷங்கர், உடை வடிவமைப்பு – பாண்டியன்.   இந்தப் படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்ப
ஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்

ஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்

Actress, Cinema News
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. தற்கால அரசியலை நையாண்டி(political satire) செய்யும் இந்தத் திரைப்படத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதாரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத் தொகுப்பு – G.B.வெங்கடேஷ். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்,  எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். தற்போது இத்திரைப்படம் வரும் ஆகஸ்டு 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  
சிவாஜியின் ‘மனோகரா’ நாயகி கிரிஜாவின் மகள் சலீமா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்

சிவாஜியின் ‘மனோகரா’ நாயகி கிரிஜாவின் மகள் சலீமா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்

Actress, General News
சிவாஜியின் ‘மனோகரா’ படத்தை மட்டும் அல்ல அப்படத்தில் சிவாஜியுடன் நடித்த பல நடிகர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.   அவர்களில் ஒருவர் தான் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கிரிஜா. ‘திரும்பி பார்’, ‘இரு சகோதரிகள்’ என தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த இவர்,    சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இவரது மகள் சலீமா,இப்போது  தமிழில் அறிமுகமாகிறார்.   தனது அம்மாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் அம்மாவிடம் படப்பிடிப்பு குறித்து கேட்டு தெறிந்து கொள்வது என,    சிறு வயதில் இருந்தே சினிமா மீது பேராரர்வம் கொண்டவரான சலீமா, மாடலிங் துறையில் கொடிகட்டிப் பறந்ததோடு, 150 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிறகு ‘யான் பிறந்த நாட்டில்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமா
வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

Actress
சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சமந்தா தனது காட்சிகளை முழுவதுமாக நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி படத்திற்கான டப்பிங் பணிகளையும் சமந்தா துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இ
முன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…

முன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…

Actress, Cinema News
முன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்... விஜய் டிவி நடத்தும் "வில்லா டூ வில்லேஜ்" நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பாப்புலரான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மோஸ்ட் வான்டேட் பாப்புலரான பிரபலம் அக்ஷரா ரெட்டி. இந்த நிகழ்ச்சி நேரிடையாக கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சி. நம் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் ஒன் லைன். என் டெடிகேஷனை பார்த்து "மஹாலஷ்மி" விருதை எனக்கு கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். மாடலிங் பொண்ணுகளும் கிராமத்திற்கு போய் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த நிகழ்ச்சி. நான் பொதுவாக உடற்பயிற்சியின் மீது பெரும் காதல் கொண்டவள், தினமும் இரண்டு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் அந்த நிகழ்ச்சியை எளிமையாக கடக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் ரன்னர் அப், பெஸ்ட் ஆல் ரவுண்டர், அழகான முகம் ஆக
அடஜ்ஸ்ட்மெண்ட் எல்லா துறையிலேயும் இருக்கே…?!” – நடிகை அர்த்தனாவின் போல்டான பேச்சு.

அடஜ்ஸ்ட்மெண்ட் எல்லா துறையிலேயும் இருக்கே…?!” – நடிகை அர்த்தனாவின் போல்டான பேச்சு.

Actress, Cinema News
காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப் படத்துல சுரேஷ் கோபி சாரோட கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப் பிறகு ஒரு தெலுங்கு படம் பண்ணினேன். அப்புறம்தான் சமுத்திரக்கனி சார் மூலமா ‘தொண்டன்’ படம் வாய்ப்பு கிடைத்தது. இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன்.  ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொண்ணுமே ஸ்பெஷல்தான். நான் தமிழ்ல தான் மூணு படம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம்தான் பண்ணிருக்கேன். தமிழ்தான் இப்போதைக்கு எனக்கு நெருக்கம்.” ‘செம’ பட அனுபவம் எப்படி இருந்தது…?”  “செம’ படம் பத்தி சொல்லணுமுன்னா நிறைய அனுபவம் கத்துக்கிட்டேன். ‘செம’ படத்துல நிறைய புடிச்சியிருந்துச்சி ஷூட்டிங் பண்ணின இடம்.. மாட்டு வண்டிகள்ன்னு நிறைய சொல்லலாம். ஜி.வி.பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர் ஒரு பெரிய நடிகர் போல இல்ல… நல்லா பேசினாரு… நிறைய எங்கரேஜ் பண்ணாரு. ‘செம’ படம் என்ன நிறைய இடத
செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..!

செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..!

Actress, Cinema News
அழகிகளின் தேசமான கேரளாவில் இருந்து தமிழ்ச் சினிமாவுக்கு அடுத்த அழகியாக இறக்குமதியாகியிருப்பவர் அர்த்தனா. ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் இவர் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். ‘செம’ திரைப்படம் வரும் மே 25-ம் தேதி வெளியாகிறது.  இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை அர்த்தனா பேசுகையில், “ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும்போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். இசையில் அவரது படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக பின்னணி இசையில் அவர் ஒரு மாஸ்டர். ‘செம’ படத்தின் இயக்குநர் வள்ளிகாந்த் என்னிடம் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழகத்தின் பின்னணிய