Cinema News

குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : நடிகர் சிவகுமார் பேச்சு !

குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : நடிகர் சிவகுமார் பேச்சு !

Cinema News
குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது   : நடிகர் சிவகுமார் பேச்சு !   குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது  .இதுவே பிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை சொல்லும் பாடம் என்று நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:- தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன்  பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு பத்திரிகையாளர்  அருள்செல்வன் தொகுத்துள்ள  'ஞாபகம் வருதே'  நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு  நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .   நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.    இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , இந்து தமிழ் உதவி செய்
டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி

டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி

Cinema News
டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும்    புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி   எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி "தென்மேற்கு பருவகாற்று", "நீர்பறவை", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.   டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான "ரெட் ரம்" திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.   டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்  சீ.வி.குமார் தயாரித்து இயக்கும்  “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

Cinema News
பல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  தயாரித்து இயக்கியிருக்கும் படம் "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்"   பலரின் பாரட்டை பெற்ற "மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.   பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்  (பக்ஸ்) , டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்காக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது .    தொழில்நுட்ப க
பீச்சாங்கை” பட  நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.

பீச்சாங்கை” பட நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.

Cinema News
பீச்சாங்கை" பட  நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.   பீச்சாங்கை பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த  நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது புதியதாக  ஒரு படத்தில் நடித்து வருகிறார்           இன்னும் பெயரிடப்பாடாத இப்படம்,   1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் நாயகியாக நடிக்கிறார். மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் ராதிகா மாஸ்டர்,சன்டைப்பயிற்சி வீரா,M.G.M. நிறுவனம் தயாரிக்க, இணைத்தயாரிப்பாக  ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்க,  படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.   முதலாம் கட

பேரன்பு திரை விமர்சனம்

Cinema News, Uncategorized
ராமின் "பேரன்பு" மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் பிறந்த (Cerebral Palsy affected) பாப்பாவை ('தங்க மீன்கள்' சாதனா) புரிந்துகொள்ளவும், அவளது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் போராடும் பாசமிகு தந்தையின் கதை. "பாப்பாவைப் போல பிறவிகளைப் பார்க்கும் போதுதான், வாழ்க்கைல நாமெல்லாம் எவ்ளோ ஆசிர்வதிக்கப்பட்டவங்க என்பது புரியும்" என்கிற தொடக்க காட்சி வசனத்திலேயே பொறி பிறக்கிறது ! போகப் போக அந்தப் பொறி பெருநெருப்பாகி, வேள்வித் தீ வளர்க்கிறார் இயக்குநர் ராம் ! 'இயற்கை துயரமானது' 'இயற்கை ஆறுதலானது' 'இயற்கை விதிகளற்றது' என்பது போல மாறி மாறிப் பயணிக்கும் மிக வித்யாச திரைக்கதை, 'இயற்கை பேரன்பானது' என்ற அத்தியாயத்துடன் முடியும் வரை தவிப்புக்குள்ளான நம் சுவாசம், ஆசுவாசம் கொள்கிறது. வசனங்களும் கூர்மை. "கொஞ்சம் நேரம் என் பாப்பாவைப் போல இருக்க முயற்சி பண்ணாலே என்னால முடியலையே... " நீ ஏன் அடுத்தவனைப்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கும் ‘1983 வேர்ல்ட் கப்’ திரைப்படம்..!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கும் ‘1983 வேர்ல்ட் கப்’ திரைப்படம்..!

Cinema News
1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய முதல் உலகக் கோப்பையும் அதுதான். அந்தத் தருணத்தைப் பதிவு செய்யும்விதமாக பாலிவுட்டில் ‘1983 World Cup’ என்கிற பெயரில் புதிய திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். இதில் பாலிவுட் நடிகர் ‘ரன்வீர்சிங்’ கபில்தேவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் அப்போதைய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நமது தமிழ் நடிகர் ஜீவா நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகத்தில் முதன்முதலாக கால் பதிக்கிறார் நடிகர் ஜீவா. 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சந்தோஷ செய்தியை நம்முடன் பகிர்ந்