Cinema News

” Paris Paris ” Movie Launch 2day 23/9/17 @ Sigaram Hall Vadapalani, by 10.00am.

” Paris Paris ” Movie Launch 2day 23/9/17 @ Sigaram Hall Vadapalani, by 10.00am.

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
Paris Paris Movie Launch 2day 23/9/17 @ Sigaram Hall Vadapalani, by 10.00am.. Producers  :  Mediente  Manu Kumaran  & Liger   Manoj Kesavan  .   Director:  Ramesh Aravind  ( Tamil & Kannada )  Starring : Kajal Aggarwal   Music By :   Amit Trivedi   Cinematography By :  SatyaHegde  Lyrics & Dialogue By :  TamizhachiThangapandian Film Synopsis A sheltered under-confident girl from a small town gets dumped a day before her wedding. Shocked, she decides to go ahead with her honeymoon, alone. As she travels the world and meets new people, she gains new experiences and discovers her own identity. The film is a remake of hit Bollywood film Queen starring KanganaRanaut. Made on a budget of Rs125 million (US$1.9 million), Queen grossed over Rs970 mill
ராம்கியின் இங்கிலிஷ் படம் – அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது

ராம்கியின் இங்கிலிஷ் படம் – அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ்   சார்பில் ஆர் ஜே எம் வாசுகி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "இங்கிலிஷ் படம் "இப்படத்தை புதுமுக  இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன்  சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ்,படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத்.   இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார்   கூறியதாவது,    இத்திரைப்படத்திற்கு  இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில்  ஒரு  வீட்ட
MOU between Ananda Vikatan & Shansun Jain College for Women

MOU between Ananda Vikatan & Shansun Jain College for Women

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
A Memorandum of Understanding has been drawn by the School of Media and Communication of Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women and the Vikatan Group of Publications on 25th of September 2017. It was signed by Shri B Srinivasan, the Managing Director of the 91-year-old Vikatan Group and Shri. S Abhaya Kumar Jain, the Secretary of the College. Shri S Ashok Kumar Mehta, Associate Secretary and Dr. B Poorna, Principal felicitated the guest. Dr.P.V.Sangeetha, Head, Department of Visual Communication welcomed the gathering. Ms.M.Deepika, the Department Secretary delivered the vote of thanks. The MoU would facilitate Industry–Academia interface and make the learning process for the students unique. The students of the School of Media will have the opportunity of listening, in
தமிழ் சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

தமிழ் சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, " அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க
விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை

விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை

Actors, Cinema News, Events, General News, Movies, Posters
மன்சூர்அலிகான்   விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்    மன்சூர்அலிகான் எச்சரிக்கை. சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன
விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை - எஸ்.எஸ்.தமன் ஒளிப்பதிவு - சுகுமார் பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர் கலை - மாயா பாண்டியன். எடிட்டிங் - ரூபன் நடனம் - பிருந்தா, தஸ்தாகீர் ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் தயாரிப்பு நிர்வாகம் - V.ராமச்சந்திரன் தயாரிப்பு - மூவிங் பிரேம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - விஜய்சந்தர் படத்திற்காக சென்
உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் "உறுதிகொள்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் ரிவைஸ் கமிட்டிக்கு போய் கிடைத்துள்ளது, அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர், முகம் சுழிக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். விரைவில் திரையில் என்றார் இயக்குனர் R.அய்யனார்.
தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு

Cinema News, Events, General News, Movies, Posters
"நெடுநல்வாடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக இருந்தது. மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தது ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது. வழக்கமாக பிரபலங்கள் வெளியிட்டு பாடல்கள் மக்களைச் சென்றடையும். ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மூலமாக, பிரபலங்களைச் சென்றடைந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கி