General News

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*

Cinema News, General News
*தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பென்ஜமின் அவர்களை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான ஜெய்வந்த் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது இயக்கத்தின் மக்கள் வளர்ச்சி பணிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் திட்டமிடப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கொரோனாவால் முற்றிலுமாக மாறியுள்ள கீழ் தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு அரசு சார்பாக வழிநடத்தல்களும், ஒத்துழைப்பும் இயக்கத்துக்கு தேவை என்பதை ஒரு வேண்டுகோளாக முன்வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரும், சிறு குறு நடுத்தர தொழில்துறையுடன் இணைந்து செயல்பட தற்போதுள்ள அரசாங்க வழிமுறைகளின் படி ஆவண செய்வதாக உறுதியளித்து இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர
ASIA’S LARGEST RECORD ATTEMPT TO COMMEMORATE INTERNATIONAL YOUTH DAY

ASIA’S LARGEST RECORD ATTEMPT TO COMMEMORATE INTERNATIONAL YOUTH DAY

General News
ASIA’S LARGEST RECORD ATTEMPT TO COMMEMORATE INTERNATIONAL YOUTH DAY National Youth Council of India attempts to created Asia’s largest record of maximum people performing a workout routine via online connectivity. August 9: Chennai, Tamilnadu The National Youth Council of India (NYCI) has launched the ‘True and Health Workout Challenge’ to commemorate International Youth Day on 9th August 2020. This is Asia’s largest record attempt that aims to create a record of the maximum number of people performing the same workout routine through online connectivity. The Asia Book of Records attempt will have thousands of participants from all over the country performing a 20-minute fitness workout routine simultaneously starting from 9:00 am on 9th August 2020. This is the first-ever
நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா  தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் !

நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் !

Cinema News, General News
எனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏரிக்கரைகள்,மலை குன்றுகள், பள்ளி,கல்லூரி , தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருக்கிறோம் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்திட எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாள் : 11.08.2020 செவ்வாய்க் கிழமை இடம் : அன்னை வேளாங்கண்ணி பொறியில் கல்லூரி , பெருங்களத்தூர் , சென்னை . நேரம் : 7am லிருந்து 11am மிக்க நன்றி .! தமிழ் அன்புடன் மு. சௌந்தரராஜா B.E,M.A நடிகர் & சமூக ஆர்வலர்
கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு  அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..

General News
கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்றுயிரால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது கற்பக விருட்சம் அறக்கட்டளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க ஆரம்பித்தது. கடந்த 120 நாட்களாக தொடர் நிவாரணப் பணிகளில் இதுவரை 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். விவசாயிகள், பழங்குடி, இருளர், மாற்று திறனாளிகள் என தொடங்கிய பணிமேலும் விரிவடைந்தது. பழனியில் சுவர் ஓவிய கலைஞர்கள், நீலகிரியில் பழங்குடி மக்கள், சத்தியமங்கலம் மலைகிராம ஆதிவாசிகள், சிவகாசியில்  தீப்பெட்டி/பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், திருச்சியில் நெசவாளர்கள், விதவைகள் நாமக்கல் மாவட்டத்தில் கோவில் பூசாரிகள், கடலூரில் குயவர்கள், சென்னையில் புகைப்பட கலைஞர்கள், மேடை பாடகர்கள், சவர/சலவைத் தொழிலாளிகள், தூத்துகுடியில் நையாண்டி,பறை இசை கலைஞர்கள்,  சினிமா துணை நடிக

இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.

Cinema News, General News
விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா?* திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி.   *இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.   விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு  திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் 'ரோகினி' ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.   "திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற  யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக  அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பகுத்தறிவு  என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வது என்று தான் இருக்க வேண்டும். இது போல் அருவர
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி

General News
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.
பாஜக நிர்வாகிகள் (தெ.செ.மா தி.நகர் மண்டலம் )இந்து கடவுளை கொச்சை படுத்தும் கூட்டத்தை கைது செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை

பாஜக நிர்வாகிகள் (தெ.செ.மா தி.நகர் மண்டலம் )இந்து கடவுளை கொச்சை படுத்தும் கூட்டத்தை கைது செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை

General News
பாஜக நிர்வாகிகள் (தெ.செ.மா தி.நகர் மண்டலம் )இந்து கடவுளை கொச்சை படுத்தும் கூட்டத்தை கைது செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை https://youtu.be/xZQyIdL_tc8
பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை

General News
பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை. மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரியாணி பட்டியல் இயங்கிவரும் ரெனிவல் பவுண்டேஷன் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் 50 நபர்களுக்கு மதிய உணவு ₹5,000 மதிப்பில் வழங்கப்பட்டது. இலவச கல்வியை கொண்டு வந்த காமராஜரின் பிறந்த நாளை திருவள்ளூர் மாவட்டம், வஞ்சிவாக்கம் கிராமத்தில் *விவேக் அம்பேத் கலாம்* பாடசாலையில் படிக்கும் 135 குழந்தைகளுக்கு ₹6,000 மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் சென்னை காமராஜர் இல்லத்தில் வருகை தந்த 50 பார்வையாளர்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. நிதி உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும், தன்னார்வாலர்கள் அசோக், வீரமணி, நண்பர்கள் விஜய் சாம்பு, கிச்சா மற்றும் சுப்ரமணிய பாரதி