Movies

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
விஜய் சேதுபதியின் “ஜுங்கா”

விஜய் சேதுபதியின் “ஜுங்கா”

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் "ஜுங்கா" ‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
    சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் திரைக்குவர தயார் நிலையில் உள்ளது. கதைசுருக்கம் : பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’ என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரில் முக்கிய நான்கு பேரால் ஒரு பெண் கொடுக்கப்படுகிறார். அந்த பெண்ணின் நிலைமை என்ன, அந்த நான்கு பேர் என்ன ஆனார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இது ஆதாரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஆகாஷ் சுதாகர். இப்படத்தின் புதுமுக கதாநாயகனாக ஆகாஷ் சுதாகர் அறிமுகம். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் மகாலட்சுமி அறிமுகமாகிறார்.இவர்களுடன் நெல்லை சிவா, போன்டா மணி, கிங்காங், கிளிமூக்கு ராமசந்திரன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி
Honouring legends of the Film Industry at the AGM

Honouring legends of the Film Industry at the AGM

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
பிலிம்சேம்பர் பொதுக்குழுவில் முக்தாசீனிவாசன், ரமேஷ்பிரசாத், ஆர்.எஸ்.பிரபு மூவருக்கு பாராட்டு! தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் தியாகராய நகரில் உள்ள ஆந்திராகிளப் வளாகத்தில் 24.9.17 அன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தா எல்.சுரேஷ் தலைமை தாங்கினாரர். செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா என்.ராமசாமி இருவரும் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் முக்தாசீனிவாசன் (தமிழ்) ரமேஷ்பிரசாத் (தெலுங்கு) ஆர்.எஸ்.பிரபு (மலையாளம்) ஆகியோரின் சேவையைபாராட்டி பிலிம்சேம்பர் சார்பில்  வெள்ளியால் ஆன நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கன்னட பட உலகை சார்ந்த பக்தவத்சலாவிற்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அவர்களை வாழ்த்தி திரையுலகினர் பேசினர். பொருளாளர் கிருஷ்னாரெட்டி இந்த ஆண்டு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தா
விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் “ குறள் 388 “

விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் “ குறள் 388 “

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
      விஷ்ணு மஞ்சு - சுரபி நடிக்கும்                                                “ குறள் 388 “                                   G . S. கார்த்தி இயக்குகிறார் தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு.. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் " குறள் 388" தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.. தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் "வோட்டர்" என்றும் பெயரிடப்பட்டுள்ளது விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார். மற்றும் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி,நாசர் பிரகதி,முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள். கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் ச
” Paris Paris ” Movie Launch 2day 23/9/17 @ Sigaram Hall Vadapalani, by 10.00am.

” Paris Paris ” Movie Launch 2day 23/9/17 @ Sigaram Hall Vadapalani, by 10.00am.

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
Paris Paris Movie Launch 2day 23/9/17 @ Sigaram Hall Vadapalani, by 10.00am.. Producers  :  Mediente  Manu Kumaran  & Liger   Manoj Kesavan  .   Director:  Ramesh Aravind  ( Tamil & Kannada )  Starring : Kajal Aggarwal   Music By :   Amit Trivedi   Cinematography By :  SatyaHegde  Lyrics & Dialogue By :  TamizhachiThangapandian Film Synopsis A sheltered under-confident girl from a small town gets dumped a day before her wedding. Shocked, she decides to go ahead with her honeymoon, alone. As she travels the world and meets new people, she gains new experiences and discovers her own identity. The film is a remake of hit Bollywood film Queen starring KanganaRanaut. Made on a budget of Rs125 million (US$1.9 million), Queen grossed over Rs970 mill
ராம்கியின் இங்கிலிஷ் படம் – அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது

ராம்கியின் இங்கிலிஷ் படம் – அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters
ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ்   சார்பில் ஆர் ஜே எம் வாசுகி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "இங்கிலிஷ் படம் "இப்படத்தை புதுமுக  இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன்  சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ்,படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத்.   இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார்   கூறியதாவது,    இத்திரைப்படத்திற்கு  இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில்  ஒரு  வீட்ட