Reviews

மாயநதி # திரைபட விமர்சனம்

மாயநதி # திரைபட விமர்சனம்

Cinema News, Reviews
இது ஒரு காதல் கதை +2 (பன்னிரெண்டாம் வகுப்பு ) மாணவியின் காதல் கதை பற்றி பார்ப்போம் சிறு வயதிலேயே தாயை இழந்த வெண்பாவிற்காக(கதாநாயகி) ஆடுகளம் நரேன் வேறொரு கல்யாணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய ஒரே மகளுக்காக வாழ்த்து வருகிறார். பள்ளியில் மதிப்பென் ( marks)முதல் மாணவியாக +2படித்து வரும் தன்னுடைய மகளை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என்பது தான் இவருடைய கனவு லட்சியம் மகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் அதே பகுதியில் அபிசரவணன்  ஆட்டோ ஓட்டுகிறார். நண்பர்களுடன்  ஜாலியாக இருக்கிறார். வெண்பாவிற்க்கு அபி சரவணன் மீது திடீர் காதல் வருகிறது வெண்பா காதலித்தவனை கரம் பிடித்தளா?ஒன்று சேர்ந்தார்களா? அப்பாவின் ஆசை லட்சியம் டாக்டர் ஆனாலா? கதாநாயகன் அபி சரவணன் எதார்த்தமாக நடித்துள்ளார் நாயகி வெண்பா அனுபவம் மிக்க நடிப்பு கவர்ச்சி இடம் கொடுக்காமல் கச்சிதமாக நடித்துள்ளார் .தந்தை கதாபா
சந்தோஷத்தில் கலவரம் சினிமா விமர்சனம்

சந்தோஷத்தில் கலவரம் சினிமா விமர்சனம்

Cinema News, Reviews
ஸ்ரீகுரு சினிமாஸ் சார்பில் வி.சி.திம்மா ரெட்டி தயாரித்திருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிராந்தி பிரசாத். நண்பர்கள் எட்டு பேர் நிரந்தின் பிறந்த நாளை ஜாலியாக கொண்டாட மலைப்பிரதேசத்தில் நிரந்திற்கு சொந்தமான பங்களாவிற்கு வருகிறார்கள். அனைவரின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தியால் தடை படுகிறது. அந்த பேயின் அட்டகாசத்தை கண்டு பயந்து போகும் அனைவரும் அந்த பங்களாவை விட்டு வெளியேற நினைக்கும் போது அவர்கள் வந்த கார் பழுதாகிவிடுகிறது. அதனால் ஒன்பது பேரும் தப்பிப்பதற்காக காட்டில் நடந்தே பயணிக்கிறார்கள். அதன் பின் துரத்தும் பேயிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா? மீண்டும் பத்திரமாக சொந்த ஊருக்கு சென்றார்களா? இதற்கிடையே காதல்.ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை. நிரந்த், இருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கௌ
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

Cinema News, Reviews
வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனான நடிக்க, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம் வட சென்னை.  நம்பிக்கை துரோக கொலையை  செய்யும் ( பவன்  உட்பட) , செந்தில் (கிஷோர்) , குணா (சமுத்திரக் கனி) தம்பி (டேனியல் பாலாஜி)என்ற நால்வரில்,    செந்தில்-  குணா இருவரும் ரவுடிகளாக தாதாக்களாக வளர்வதோடு ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்கின்றனர்.    நமக்கு எந்தமாதிரியான புரிதலை தருது என்ன சொல்ல வருது அப்படின்னு சில விசயங்கள் மனசைக் குடையுது. ஆனா இப்போ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏன்னா படமும் இன்னும் முடிவுக்கு வரவில்லை இல்லயா? இன்னும் இரண்டு பாகம் இருக்கே.. படத்தில் யாரும் நல்லவர்களாகவே காட்டப்படல. கத்தியை கையில் எடுக்குறது எதோ கடலை மிட்
ஆண்தேவதை சினிமா விமர்சனம்

ஆண்தேவதை சினிமா விமர்சனம்

Cinema News, Reviews
இந்தப் படத்தை சிகரம் சினிமாஸ் மற்றும் Child Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அ.பக்ருதீன், குட்டி மற்றும் இயக்குநர் தாமிரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் சமுத்திரக்கனியும், ரம்யா பாண்டியனும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் ‘காளி’ வெங்கட், நிலானி, தமிழ்ச் செல்வி, அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன், எழுத்து, இயக்கம் – தாமிரா. இவர் ஏற்கெனவே ‘ரெட்டச்சுழி’ என்ற படத்தை இயக்கியவர்.   தம்பதிகள் 'நான்' 'எனது' என்ற ஈகோவை முன்னிறுத்தாமல், தம் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பதன் அவசியம் உணர்த்தும் படம்.திருமணமான தம்பதிகளுக்குள் ‘ஈகோ’ என்னும் விஷம்
கடிகார மனிதர்கள் படம் விமர்சனம்

கடிகார மனிதர்கள் படம் விமர்சனம்

Cinema News, Reviews
Christ P The International Productions நிறுவனத்தின் சார்பில் பிரபீஷ், பிரதீப் ஜோஸ் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். https://youtu.be/bJ_rDpYpAbw   படத்தில் கிஷோர், லதா ராவ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், பிரதீப், ஷெரின், வாசு விக்ரம், பாலாசிங், சிசர் மனோகர், பாவா லட்சுமண், செளந்தர், ஷீலா கோபி, மாஸ்டர் ரிஷி, விஜயா பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – உமாசங்கர், இசை – சி.எஸ்.சாம், பாடல்கள் – கார்க்கி பவா, வைகறை பாலன், படத் தொகுப்பு – ஹரிசங்கர், கலை இயக்கம் – பி.ராஜூ, நடன இயக்கம் – கூல் ஜெயந்த், ராதிகா, சண்டை இயக்கம் – மகேஷ், தயாரிப்பு – கே.பிரவீஷ், பிரதீப் ஜோஸ், எழுத்து, இயக்கம் – வைகறை பாலன்.   கிராமங்களிலிருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு பிழைப்புத் தேடி வருகிற மக்கள் வாடகை வீட்டில் கு
என்ன தவம் செய்தேனோ திரை விமர்சனம்

என்ன தவம் செய்தேனோ திரை விமர்சனம்

Cinema News, Reviews
   என்ன தவம் செய்தேனோ திரை விமர்சனம் அரசியல், செல்வாக்கு அதிகார செல்வாக்கு .பணம் செல்வாக்கு ,  இவை மூன்று உள்ளவர் ஆர் என் மனோகர் , இன்னென்று  சாதி வெறி பிடித்தவர் இதனால் பல  கொலைகளை செய்தவர் .(போலீஸ்  Si யும் கொலை செய்தவர்  காரணம் தன் சாதி பெண்ணை வேறு சாதிகார பையனுக்கு திருமணம் செய்த  வைத்ததினால் )இப்பெnமுது கதையை பார்ப்போம் மனோகர்கு ஒரு மகள் விஷ்ணுபிரியா  இவள் மீது அதிகம் பாசம் அவளுக்காக எதையும் செய்ய கூடியவர்  இவருக்கு ஊரில் பல எதிரிகள் இவரை பழிவாாங்க துடிக்கிரார்கள் இப்படி இருக்க விஷ்ணுபிரியா எதிரிகளால் கடத்தி கற்பழிக்க முயற்ச்சிக்கிறார்கள்அந்த வழியாக வந்த கஜினி கதாநாயகன் எதிரிகளிடம் சண்டையிட்டு விஷ்ணுபிரியாவை காப்பாற்றுகிறான்  தன்னை காபாற்றிய கஜினியை  காதலிக்க விரும்புகிறாள்  கஜினி அவள் அப்பாவை நினைத்த
டிராப்பிக் ராமசாமி – திரைவிமர்சனம்

டிராப்பிக் ராமசாமி – திரைவிமர்சனம்

Cinema News, Reviews
டிராப்பிக் ராமசாமி என்பவர் யார் என்று தெரியாமல் பலர் இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும்எதாவது ஒரு பிரச்சனையை செய்பவர் என்று பலர் சொல்லவதை நாம் கேட்டு இருக்கோம்  அவருடைய போராட்டத்தை யாரும் பெரித கவனம் செலுத்துவதில்லை நாம்கண்டு கொள்வதே இல்லைஅவர்யார் எப்படி பட்டவர் என்பதை இப்படம் நம்மை ஒங்கி பளார் அடித்தது .டிராப்பிக் ராமசாமியின் வாழ்வைப்பற்றிய ‘ஒன் மேன்ஆர்மி’ எனும் புத்தகத்தை நடிகை குஷ்புவும், இயக்குனர் சீமானும் வெளியிடுகின்றனர். விஜய் சேதுபதி அந்த புத்தகத்தை வாசிக்க தொடங்குவதில் ஆரம்பிக்கிறது டிராப்பிக் ராமசாமியின் போராட்ட சம்பவங்களை  கதையும் ஆரம்பமாகிறது நடிகர்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, ஆர்.கே.சுரேஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அம்பிகா, இமான் அண்ணாச்சி, எஸ்.வி.சேகர், அபர்நதி, சேத்தன், அம்மு மற்றும் பலர் . தயாரிப்பு – கிரீன் சிக்னல் ப்ரொடக்ஷன்
விமர்சனம்  காலா

விமர்சனம் காலா

Cinema News, Reviews
வுண்டர் பார் பிலிம்ஸ்  சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  ரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் நட்சத்திர கூட்டம் காலா தமிழ் சினிமா மட்டும் யின்று இந்திய சினிமா வே எதிர்பார்த்து காத்திருந்த படம்  ப.ரஞ்சித் ரஜினி வைத்து இயக்கி 2 வது படம் இப்படத்திதின் கதை ஒரு காலத்தில் தமிழர்கள் பிழை ப்புக்காக மும்பையில் சிறிய நிலப்பரப்பில் (பம்பாய்) வந்து குடியேறினார் அவர்கள் பெரும்பாபான்மை தமிழர்கள் , சிறுபான்னம் முஸ்லீம்கள் இருந்தனர் இவர்களை கட்டி யாள்கிற காலா இருக்கிறார்  நிலசந்தையில் இவர்ககளின் இடத்திற்க்கு விலை  அதிகம்கூடியது இந்த நிலப்பரப்பை அரசியல் வாதி கூட்டமும் கார்பெரட் நிறுவனம் இணைந்து அரசு உதவியுடன் இடத்தை கைப்பற்ற முயல்கிறது பெருநகர்களில் வாழும் ஏழை மக்களை சேரி என
X வீடியோஸ் @ விமர்சனம்

X வீடியோஸ் @ விமர்சனம்

Cinema News, Reviews
கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அஜிதா சஜோ இணை தயாரிப்பில் அஜ்யா ராஜ், ஆக்ரிதி சிங், ரியாமிக்கா,  விஸ்வா நடிப்பில்,  சஜோ சுந்தர் எழுதி இயக்கி இருக்கும் படம் X வீடியோஸ் பெருகி வரும் ஆபாச வீடியோக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இப்படம் சொல்லப்படுகிது.,    நண்பனின் மனவியின் ஆபாச வீடியோவைப் மனோஜ் (அஜயராஜ்)   நண்பர்கள் பார்க்க. நேரிடுகிறது . வீடியோ எடுப்பது தெரிந்தே ஆபாச வீடியோ எடுக்க  அவள் சம்மதித்து இருப்பது தெரிகிறது . அந்த பெண் தன் நண்பனை ஏமாற்றுவதை பொறுத்து கொள்ள முடியவில்லை உடனே தன் நண்பனை  வரவைக் கிறார்கள் அவன் அந்த வீடியோவை பார்த்து அழுது புலம்புகிறான் என் மனைவியை நான் தான் வீடியோ எடுத்தேன் அவள் ரொம்ப நல்லவடா அவள் அழகை நான் எப்பொழுதும் பார்த்துகிட்டே இருக்கனும். என் சந்தோஷத்திற்க்க எடுத்தேன்
Nadigaiyar Thilagam நடிகையர் திலகம்’ .விமர்சனம்

Nadigaiyar Thilagam நடிகையர் திலகம்’ .விமர்சனம்

Cinema News, Reviews
'நடிகையர் திலகம்' என் பார்வையில்.... சாவித்ரிம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர், என் அம்மாவின் பேரபிமான நடிகை என்பதால் ! "எவ்ளோ அழகு.. என்னா talent.. அந்தப் பாவிகிட்ட (ஜெமினி கணேசன்) ஏமாறாம இருந்திருந்தா கடைசி வரை மஹாராணி போல வாழ்ந்திருக்க வேண்டியவ..." என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். சாவித்ரிம்மாவின் ரசிகை / ரசிகர்களாக இருந்த / இருக்கும் பலரது ஆதங்கமும் இதுதான். ஜெமினி குடும்பத்தின் எதிர்ப்புக்கு அஞ்சி அந்த உண்மைகளைப் படத்தில் இருட்டடிப்பு செய்திருப்பார்கள் என நான் நினைத்ததற்கு மாறாக, சில உண்மைகளை வெளிப்படக் காட்டிய நேர்மைக்காக டைரக்டர் நாக் அஷ்வினை கைகுலுக்கிப் பாராட்டினேன். சிறுமிப் பருவத்திலிருந்து இறுதிக் காலத்தில் கோமா நோயாளியாகும் வரையிலான சாவித்ரிம்மாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிப்பதில், அவரது வெகுளித்தனம், தயாளக் குணம், அசாத்திய திறமைகள், பிடிவாதம் என பலவற்