Trailer

Utharavu Maharaja News Release and Making Video

Utharavu Maharaja News Release and Making Video

Cinema News, Trailer
Utharavu Maharaja News Release and Making Video Utharavu Maharaja News Release and Making Video UTHARAVU MAHARAJA is a Trendy Physc Comedy Thriller. Udhaya Plays Four Getups in this movie, Actor Prabhu Plays an Important role in this movie as Maharaja.  This film is made with Beautifully Screenplay by  Director Asif Kuraishi and also  this movie  will be one the finest movie of this year UTHARAVU MAHARAJA Team wishing u a Happy and safe Deepavali... VIdeo Link : https://youtu.be/1AkXjAJochs?t=31
காக்கி உடையில் மிரட்டும் பரத்

காக்கி உடையில் மிரட்டும் பரத்

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters, Trailer
காக்கி உடையில் மிரட்டும் பரத் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன்= இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியா
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters, Trailer
"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார். திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திருமண.விழாவில் இயக்குநர் சற்குணம் நடிகர் விமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

Actors, Actress, Cinema News, Events, General News, Movies, Posters, Trailer, Uncategorized
“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..! தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார். “கார்கில் என்றாலே கார்கில் போர் தான் நினைவுக்கு வரும்.. காதலும் அப்படி ஒரு போர் மாதிரித்தான் அதனால் தான் கார்கில் என டைட்டில் வைத்துள்ளோம்.. நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை - பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும் தான் மொத்தப்படமும்.. இதில் முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ள