Uncategorized

SRMJEEE results and B.Tech Common Counselling information

SRMJEEE results and B.Tech Common Counselling information

General News, Uncategorized
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் பி.டெக் பொது கலந்தாய்வு மே 3 முதல் 7 வரை நடைபெறும். எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பொறியியல் படிப்பிற்காக பொது நுழைவு தேர்வை நடத்தி அதன் முடிவுகள் அண்மையில் வெளிவந்தன அதில் முதல் இடத்தை தமிழ்நாட்டை சேர்ந்த கே.வி. விக்ரம் என்ற மாணவரும் , இரண்டாம் இடத்தை உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஹர்ஷித்கேடியே மற்றும் மூன்றாம் இடத்தை ஆந்திராவை சேர்ந்த மாணவர் பாலரத்தன சாமியும் பிடித்தனர். எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் பொறியியல் கலந்தாய்வு மே 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நுழைவு தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவர்கள் இந்த பொது கலந்தாய்வின் மூலம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். இந்த பொது கலந்தாய்வை ஹரியானாவில் உள்ள சோனேபெட் , காசியாபாத்தில் உள்ள மோடி நகர் , ஆந்திர அமராவதி , சென்னையில் உள்ள இராமாபுரம் ,வடபழனி மற்றும் காட்டாங
ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’

ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’

Cinema News, Uncategorized
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில்,  ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’ ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து  இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அ
டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்!

டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்!

Cinema News, Uncategorized
பதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட  கவின் ராஜ்!*   சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும்  'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' இப்படத்தின் ஒளிப்பதிவு  ஊடகங்களால் அடையாளம் கண்டு பாராட்டப்பட்டது.   படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின் ராஜ். இவர் டீன் ஏஜிலேயே ஒளிப்பதிவாளர் ஆகியுள்ளவர். இவர் தனது 19 வயதிலேயே 'தீதும் நன்றும்' என்கிற முதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் .இவரது இரண்டாவது படம் தான் 'இஸ்பேட் ராஜா'. இப்போது வயது 22   இவரது அனுபவம் விசித்திரமானது. கேமராவைத் தொட்டுக் கூட  பார்க்காமல்  இருந்த இவருக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. தனது ஆர்வத்தாலும்  திறமையாலும் வாய்ப்பு அளித்தவர்களின்  நம்பிக்கையைக் காப்பாற்றித் தன் தகுதியை நிரூபித்துக் கொண்டுள்ளார்.   இனி அவருடன் பேசலாம்!   "நான் பிளஸ் டூ முடித்தவுடன் மேற்கொண்டு என்ன பட
சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளியை தத்தெடுத்த 100 Dwaar (100 கதவுகள்)

சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளியை தத்தெடுத்த 100 Dwaar (100 கதவுகள்)

General News, Uncategorized
சென்னை ஆர்.ஓ.ஸி யில்  பதிவு செய்யப்பட்ட 100 Dwaar (100 கதவு கள்)சமூக நலன்புரி கூட்டமைப்பு-எனப்படும் என்.ஜி.ஓ. நிறுவனத்தின் இயக்குநர்கள், சென்னைசமூக நலன் புரி நடவடிக்கைகளுக்காக ஒருபள்ளியைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். எனவே இந்த நிறுவனம் இந்த சமூக மேம்பாட்டு பணிக்காக ஜாபர்கான் பேட்டையில் உள்ள “சென்னைஉயர்நிலைப்பள்ளி” என்ற மாநகராட்சி உயர்நிலை பள்ளியை தேர்வு செய்து கொண்டது த பள்ளியானது1990 ஆம் ஆண்டுதொடங்கப்பட்டது. இந்த பள்ளியின்மாணவர் எண்ணிக்கை ஏறக்குறைய 600. இதில் முதன்மைபள்ளியைச் சேர்ந்த 300 மாணவர்கள் அடங்குவர். 2015-ஆண்டு இந்தப் பகுதியில் பாய்ந்த வெள்ளத்தில், பள்ளியில்வைத்திருக்கும் ஆர்.ஓ ஆலை முற்றிலும் சேதமடைந்து விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக,குடிநீர் இல்லாத நிலை உருவாகி,   மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். https://youtu.be/J
Zee Tamil set to strengthen its content offerings; announces the launch of 5 novel shows

Zee Tamil set to strengthen its content offerings; announces the launch of 5 novel shows

General News, Uncategorized
Reiterating its commitment to presenting fresh and novel content to its viewers, leading Tamil General Entertainment Channel Zee Tamil has announced the launch of 5 shows – 2 non-fiction shows and 3 fiction shows that is set to transform the channels proposition to strengthen its programming with original content. https://youtu.be/z06dAWIaddQ     Over the channels’ 10-year journey in the General Entertainment Industry, the channel has set a benchmark with its distinct non-fiction shows such as Mr. & Mrs. Khiladies, Junior Superstars, Sa Re Ga Ma Pa & Dance Jodi Dance and novel fiction shows such as Sembaruthi, Yaarade Nee Mohini, OruOorlaOruRajakumari and Poove Poochudava among others. The new show launches are: Sathya (Fiction) Launch Date: 4th 
SRM IST Organising South Zone Inter university Table Tennis(W)tournament between 12th and 14th February 2019- Day 1 Results -reg

SRM IST Organising South Zone Inter university Table Tennis(W)tournament between 12th and 14th February 2019- Day 1 Results -reg

General News, Uncategorized
SRM IST Organising South Zone Inter university Table Tennis(W)tournament between 12th and 14th February 2019- Day 1 Results -reg SOUTH ZONE INTER UNIVERSITY TABLE TENNIS - WOMEN TOURNAMENT -2018-19 12th to 14th February 2019 DAY 1 Results Bangalore University Beat Dr.S.K. University Score :3-0 MG University Beat Karnataka University Score :3-0 Anna University Beat R.G.U.K.T(AP) Score :3-0 Dr.NTR University Beat Kakatiya University Score :3-1 Thiruvalluvar University Beat Vikarama Simahapuri University Score :3-0 VTU Balagavi Beat A.P.J Abdul Kalam University Score :3-2 Ambedkar Law University Beat University of Mysore Score :3-1 M.K University Beat Rajiv Gandhi University of H&S Score :3-0 University of Kerala Beat Davangere University Scor...

MOJO – 2019 & VEL’S MAHA UTSAV CELEBRATED AT VELAMMAL

Uncategorized
MOJO – 2019 & VEL’S MAHA UTSAV CELEBRATED AT VELAMMALVelammal Main School, Mugappair campus celebrated 33rd Annual Day – MOJO 2019 and Vel’s Maha Utsav in the school premises with great pomp and show on 9th February 2019 in the benign presence of Dr. N. Dilipan, IRS(Asst. Commissioner of GST & Central Excise) and Shri Unnikrishnan (Indian Carnatic Vocalist & Playback Singer).The documentary showcased the key achievements of the school. The dazzling Salangai Pooja and Arangetram reminded the spectators of the nuances of Indian classical dance. The yoga demonstrated to the audience the necessity of leading a healthy life thro’ regular exercise. The fusion dance was unique and fascinating. Varnaa, the display of exquisite and exceptional 1001 paintings bewitched and enthralled the

பேரன்பு திரை விமர்சனம்

Cinema News, Uncategorized
ராமின் "பேரன்பு" மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் பிறந்த (Cerebral Palsy affected) பாப்பாவை ('தங்க மீன்கள்' சாதனா) புரிந்துகொள்ளவும், அவளது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் போராடும் பாசமிகு தந்தையின் கதை. "பாப்பாவைப் போல பிறவிகளைப் பார்க்கும் போதுதான், வாழ்க்கைல நாமெல்லாம் எவ்ளோ ஆசிர்வதிக்கப்பட்டவங்க என்பது புரியும்" என்கிற தொடக்க காட்சி வசனத்திலேயே பொறி பிறக்கிறது ! போகப் போக அந்தப் பொறி பெருநெருப்பாகி, வேள்வித் தீ வளர்க்கிறார் இயக்குநர் ராம் ! 'இயற்கை துயரமானது' 'இயற்கை ஆறுதலானது' 'இயற்கை விதிகளற்றது' என்பது போல மாறி மாறிப் பயணிக்கும் மிக வித்யாச திரைக்கதை, 'இயற்கை பேரன்பானது' என்ற அத்தியாயத்துடன் முடியும் வரை தவிப்புக்குள்ளான நம் சுவாசம், ஆசுவாசம் கொள்கிறது. வசனங்களும் கூர்மை. "கொஞ்சம் நேரம் என் பாப்பாவைப் போல இருக்க முயற்சி பண்ணாலே என்னால முடியலையே... " நீ ஏன் அடுத்தவனைப்