Tag: தர்ம பிரபு’ படத்தில் எமனாக நடிக்கும் யோகிபாபு..!

தர்ம பிரபு’ படத்தில் எமனாக நடிக்கும் யோகிபாபு..!

தர்ம பிரபு’ படத்தில் எமனாக நடிக்கும் யோகிபாபு..!

Cinema News
ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் ‘தர்ம பிரபு’. ஏற்கனவே ‘நாணயம்’, ‘கள்வனின் காதலி’, ‘இராமேஸ்வரம்’ மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடங்கள் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் முத்துக்குமரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து திரைக்கு வரவிருக்கும் ‘கன்னிராசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக இந்தப் படத்தை 2-வது படமாக இயக்குகிறார். இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், பாடல்கள்