Tag: பில்லா பாண்டி @ விமர்சனம்

பில்லா பாண்டி  விமர்சனம்

பில்லா பாண்டி விமர்சனம்

Cinema News
 'பில்லா பாண்டி' திரைப்படம் என் பார்வையில்....  இந்த தீபாவளியை அஜீத் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆகக் கொண்டாடச் செய்யும் படம்  பில்லா பாண்டி & கோ சமூக நற்பணிகள் செய்துவரும் கிராமத்து இளைஞர்கள். பில்லா பாண்டியும் (ஆர்.கே.சுரேஷ்) அவரது மாமன் மகள் வள்ளியும் (சாந்தினி) சிறுவயது முதல் காதலிக்கிறார்கள். கொத்தனார் வேலை செய்யும் பில்லா பாண்டியின் நல்ல குணங்கள், ஊருக்குப் புதிதாக வந்த ஜெயலக்ஷ்மியைக் (இந்துஜா) கவர்கின்றன. ஜெயலக்ஷ்மியின் பணத் திமிர் பிடித்த தந்தை அவளுக்குப் பணக்கார வரனைக் கொண்டுவர, ஊர் மக்கள் முன்னிலையில் ஜெயலக்ஷ்மி, தான் பில்லா பாண்டியைக் காதலிப்பதாகவும், அவருடன் 'வாழ்ந்துட்டேன்' என்றும் சொல்கிறாள் ! இதன் பிறகு வரும் எதிர்பாரா திருப்பங்கள்தான் திரைக்கதையின் பலம் ! முதல் பாதி வரை கொண்டாட்டமும் கும்மாளமுமாக படத்தைக் கொண்டு போகும் இயக்குநர் ராஜ் சேதுபதி, இ