Tag: ஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy)

ஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy)

ஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy)

Events, General News
ஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy) இன்றைய உலகில் திரைத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ், ப்ராக்டிகல் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ், அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர் அண்ட் ப்ராப்ஸ் போன்ற துறைகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன என்றும், இதனை மாணவர்களும், இளைய தலைமுறையினரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு அழைத்துச் செல்ல இயலும் என்கிறார் ஏ ஸோன் அகாடமியின் நிர்வாக இயக்குநரான சுதாகர். இது குறித்து அவர் விரிவாக பேசுகையில்,‘ இன்றைக்கு தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு இணையாகவும், ஒரு சில படங்கள் ஹாலிவுட் தரத்தை விட மேலானதாகவும் இருக்கிறது. இதற்கு ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் ப்ராக்டிகல் எபெஃக்ட்ஸ் ஆகிய துறைகளின் முக்கி யத்துவமும், இந்த பிரிவில் அறிமுகமாகியிருக்கும் நவ